Try our "Help Me AI"
Results 1 to 2 of 2

Thread: முதல் வார்த்தை உங்கள் நாவில்?

  1. #1
    Status
    Offline
    Tomhardy's Avatar
    New member
    Join Date
    Mar 2019
    Age
    27
    Posts
    47
       Rep Power
    0

    முதல் வார்த்தை உங்கள் நாவில்?

    உலகில் பலர் முதலில் உச்சரிக்கும் வார்த்தை அம்மா என்பதாக தான் இருக்கும் அனால் சிலர் அதை விட்டு மாறுபட்டவராக இருப்பார்கள். எனவே உங்கள் வாயால் சொன்ன முதல் வார்த்தை என்ன என்று யாருக்காவது நியாபகம் உண்டா. இல்லை என்றால் உங்கள் தாயிடம் கேட்டு இங்கே பகிருங்கள்.

  2. #2
    Status
    Offline
    kanak's Avatar
    Registered Member
    Join Date
    Mar 2019
    Posts
    58
       Rep Power
    16
    நான் உச்சரிப்பது அப்பா. எனக்கு அடிபடும் போது நான் கூப்பிடுவது அப்பா.

Similar Threads

  1. Replies: 11
    Last Post: 12-21-2019, 02:12 PM
  2. Replies: 1
    Last Post: 12-21-2019, 12:04 PM
  3. Replies: 2
    Last Post: 12-03-2019, 06:16 PM
  4. Replies: 0
    Last Post: 11-15-2019, 03:11 PM
  5. Replies: 9
    Last Post: 07-25-2019, 10:22 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML