Try our "Help Me AI"
Results 1 to 6 of 6

Thread: ஒரு வரம்?

  1. #1
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    23
    Posts
    43
       Rep Power
    0

    ஒரு வரம்?

    உங்களிடம் கடவுள் ஒரு வரம் தருவார் எனில் நீங்கள் கேட்கும் ஒரு வரம் என்ன ?

  2. #2
    Status
    Offline
    Dhanush's Avatar
    New member
    Join Date
    Nov 2019
    Age
    24
    Posts
    33
       Rep Power
    0
    நான் கேட்கும் வரம் ஒரு வரமாக இருக்க கூடாது என்று கேட்பேன் இது எனது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்பேன்

  3. #3
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Dhanush View Post
    நான் கேட்கும் வரம் ஒரு வரமாக இருக்க கூடாது என்று கேட்பேன் இது எனது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்பேன்
    நிறைய தமிழ் படம் பார்ப்பீர்கள் போல

  4. #4
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    23
    Posts
    43
       Rep Power
    0
    Quote Originally Posted by The Witcher View Post
    நிறைய தமிழ் படம் பார்ப்பீர்கள் போல
    தமிழ் படத்தில் மட்டும் அல்ல தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற படங்களிலும் இதை தான் சொல்கின்றனர்.

  5. #5
    Status
    Offline
    Dhanush's Avatar
    New member
    Join Date
    Nov 2019
    Age
    24
    Posts
    33
       Rep Power
    0
    நிறைய தமிழ் படம் பார்ப்பீர்கள் போல
    நான் தமிழ் படம் பார்ப்பதில்லை நீங்கள் நடித்து வெளியிட்டால் நான் கண்டிப்பாக தமிழ் படம் பார்க்கின்றேன்

  6. #6
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Dhanush View Post
    நான் தமிழ் படம் பார்ப்பதில்லை நீங்கள் நடித்து வெளியிட்டால் நான் கண்டிப்பாக தமிழ் படம் பார்க்கின்றேன்
    வாய்ப்பில்லை நண்பா

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML