Try our "Help Me AI"
Page 4 of 4 FirstFirst ... 234
Results 31 to 35 of 35

Thread: சுவர் ஓவியம்!

  1. #31
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Vaishnavi View Post
    நான் எல்லா தொனியில் பார்த்து விட்டேன் , ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இது வரைக்கும் எனக்கு புரியவில்லையே?
    அதே புரியவில்லை...இனி நான் சொல்ல போவதா உங்களுக்கு புரிய போகிறது?


    ரொம்ப கஷ்டம்!!

  2. #32
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Vaishnavi View Post
    நண்பா ,நீங்கள் நன்றாக பேசுவீர்கள் என்பது எல்லாருக்கும் நன்றாக புரிகிறது. நான் கேட்டது நீங்கள் என்ன கருத்தை இதில் சொல்ல வருகிறீர்கள் என்பது தான், நீங்கள் மற்றவர்களை, நான் கூறுவதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளீர்கள் ஆனால் நீங்களையே அதை செய்ய தவறிவிடீர்களே!
    ரொம்ப கஷ்டம் நண்பி. எதிர்காலம் நன்றாக அமைய வாழ்த்துகின்றேன்

  3. #33
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    அதே புரியவில்லை...இனி நான் சொல்ல போவதா உங்களுக்கு புரிய போகிறது?


    ரொம்ப கஷ்டம்!!

    நண்பா, நீங்கள் இனிமேல் சொல்ல வருவது இருக்கட்டும், முதல் சொன்னதுக்கான விளக்கத்தை கூறுங்கள்.

  4. #34
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Vaishnavi View Post
    நான் எல்லா தொனியில் பார்த்து விட்டேன் , ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இது வரைக்கும் எனக்கு புரியவில்லையே?
    புரிஞ்சா மட்டும் என்ன பண்ண போறீங்க? ஒன்றுமில்லை தானே!

  5. #35
    Status
    Offline
    சந்தோஷ்'s Avatar
    Senior Member
    Join Date
    Mar 2019
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    முதலும் இறுதியும் உங்கள் பங்காக இருக்க வேணும் என்று நினையுங்கள். முதலில் மற்றவர் என்ன கூற வருகிறார் அல்லது கூறுகிறார் என்று வடிவாக கிரகியுங்கள். உலகில் மிகவும் கொடிய ஆயுதம் எம் வாயில் இருந்துது வரும் வார்த்தைகளே!
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

Page 4 of 4 FirstFirst ... 234

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML