நாங்கள் பல திரைப்படங்களை பார்த்திருப்போம் ஆனால் சில திரைபடங்களை மறந்திருக்க மாட்டோம். ஏன் என்றால் அவை நம் வாழ்க்கையோடு சம்பத்தப்பட்டதாக இருக்கும். அதே போல் உங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட திரைப்படம் எது ?