எனக்கு இப்போது December Holiday வருகின்றது அதற்கு நானும் எனது நண்பர்களும் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள உள்ளோம். இலங்கையில் மிகவும் சிறந்த இடமாக எது அமையும் என்று எண்ணுகிறீர்? அதனை எனக்கு சொல்லுங்கள்.