Try our "Help Me AI"
Results 1 to 9 of 9

Thread: நிஜ வாழ்க்கை கதாநாயகன்

  1. #1
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16

    நிஜ வாழ்க்கை கதாநாயகன்

    நாங்கள் திரைப்படங்களில் தான் கதாநாயகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாங்கள் கதாநாயகர்களாக ஏற்று கொள்ள தவறி விடுகிறோம். நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  2. #2
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    எங்க இருந்து இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?
    அது தானா வருகிறது நண்பா !

  3. #3
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    தானாக வருவதற்கு அது என்ன .................... Please put the suitable words here

  4. #4
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    தானாக வருவதற்கு அது என்ன .................... Please put the suitable words here
    நான் ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கிறீர்களே நண்பா.. நான் கேட்ட கேள்விக்கான பதிலை உங்களால் பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் உங்களுடைய கருத்தை கூறுங்கள்.

  5. #5
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    நானே என் வாழ்க்கையின் கதாநாயகன். போதுமா இல்லாட்டி இன்னும் வேண்டுமா?
    நான் உங்களிடம் உணவா கேட்டேன் "போதுமா இல்லாட்டி இன்னும் வேண்டுமா" என்று கேக்கிறீர்கள்.

    நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையில் கதாநாயகன் என்று சொல்கிறீர்கள், நான் அதை கேக்கவில்லையே ஒரு கதாநாயகன் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்? என்று தான் கேட்டேன்.அதற்கான உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கிறீர்களா? அதை விட்டிட்டு நீங்கள் தான் கதாநாயகன் என்று சொல்லி கொண்டிருக்கிறீர்களே நண்பா....

  6. #6
    Status
    Offline
    Inthu's Avatar
    New member
    Join Date
    Nov 2019
    Age
    26
    Posts
    28
       Rep Power
    0
    Quote Originally Posted by Vaishnavi View Post
    நாங்கள் திரைப்படங்களில் தான் கதாநாயகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாங்கள் கதாநாயகர்களாக ஏற்று கொள்ள தவறி விடுகிறோம். நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
    எங்களுடைய இன்பத்தில் மட்டும் பங்கெடுக்காமல் நம்முடைய அனைத்து துன்பமான மற்றும் இன்பமான சந்தர்ப்பங்களிலும் எங்களுடன் துணையாக நிற்க வேண்டும்.

  7. #7
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    நான் எப்படி என்னை பற்றி கூறுவது.. ஒரு அறிவு இல்ல உங்களுக்கு. எனக்கு தற்பெருமை பிடிக்காது.

    நகைச்சுவை....கூறும் அளவிற்கு இல்லை நீங்கள் இன்னும் பயிற்சி பெறுங்கள்.
    உண்மை தான் Witcher உங்கள் அளவுக்கு நகைச்சுவை கூறுவதற்கு எனக்கு பயிற்சி தேவை தான் இப்போது தானே ஆரம்பித்துள்ளேன் போக போக பழகிவிடும். நன்றி உங்கள் கருத்துக்கு

  8. #8
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by Vaishnavi View Post
    நாங்கள் திரைப்படங்களில் தான் கதாநாயகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாங்கள் கதாநாயகர்களாக ஏற்று கொள்ள தவறி விடுகிறோம். நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
    நிஜ வாழ்க்கையில் நம் வாழ்க்கை கதையின் கதாநாயகர்கள் நாம் தான். And I think Witcher also said the same, Am I right Witcher?
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  9. #9
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    நீங்க நாசமா போறது இல்லாம அவங்களையும் நாசமாக்கணும். அது தானே உங்கட குறிக்கோள்.
    அப்படி இல்லை நண்பா அவர் அவருடைய கருத்தை பகிர்ந்துள்ளார். that's all

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML