நமது அன்றாட நடவடிக்கைகளின்போது, நம்மில் பலரும் சமூக ஊடகங்களுடன் தொடர்புபடுகின்றோம். நமது நாட்டில் மட்டுமன்றி, உலகின் பல நாடுகளின் நிலையும் இதுவே. சமூக ஊடகங்களுடன் தொடர்புபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் செலவிடப்படுகிறது?