Quote Originally Posted by Rammiya View Post
சமூக ஊடகங்களின் பரிணாம மாற்றத்தைப் பொறுத்து எங்கள் விதிமுறைகளும், அணுகுமுறைகளும் தொடர்ந்து மாறும், மேலும் வெவ்வேறு சமூகங்களின் வேறுபட்ட பயன்பாட்டு முறைகளையும் பிரதிபலிக்கும்.நம்மால் சமூக ஊடகத்தை வரையறுக்க முடியுமா?
சமூக ஊடகங்கள் மனிதர்களின் தேவைக்கு தகுத்தவாறு மாறுகிறது அதனை நாம் வரையறைக்குள் கட்டுப்படுத்த இயலாது. அதோடு தனிநபர் ஒருவர் சமூக ஊடகத்தை பயன்படுத்தும் முறையையும் நாம் வரையறுக்க முடியாது.