Quote Originally Posted by Bhavya View Post
மிக நல்ல விமர்சனம், நான் இன்னும் சர்க்கார் படம் பார்க்கவில்லை,ஆகையால் படம் பற்றி கருத்து தெரிவிக்க இயலாது.ஒன்று உண்மை அதிக தமிழ் படங்களின் வெற்றியை கதை அல்ல நடிகர்கள் தீர்மானிக்கிறார்கள்.
இது ஒரு விமர்சனம் என்று சொல்ல முடியாது. மாசாலா படங்களுக்கான மக்களின் பார்வை சார்ந்த தனிப்பட்ட கருத்து.. நடிகர்கள் ஓரளவுக்கு தீர்மானிக்கிறார்கள்