சிலருக்கு தனிமையில் இருக்க பிடிக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் போதும் சரி சுற்றுலா சென்றாலும் எங்கு இருந்தாலும் தனியாக இருப்பதையே விருப்பப்படுவார்கள்.சிலருக்கு எல்லாருடனும் சேர்ந்து இருக்க பிடிக்கும். இதில் எது சிறந்ததாக இருக்கும் ?

தனிமையில் இருப்பதை விட எல்லாருடனும் இருப்பதே சிறந்தது. மனதிற்கும் உடலுக்கும் அதுவே சிறந்தது.
 
						 Registered Member
					
				Registered Member
			
					ஆம் தனிமையில் இருப்பதை விட எல்லோரிடமும் இருப்பதே சிறந்தது ஏன் என்றால் தனிமையில் இதுக்கும் போது சிலர் வெளி உலகத்தை அறிந்து கொள்ளாமல் தன்னை மட்டும் சிந்தித்து பல விடயங்களை இழக்கிறான். எல்லோரிடமும் சேர்ந்து இருப்பதால் எங்களுடைய சில குணங்களையும் பின்தங்கியுள்ள விடையங்களையும் அறிந்து அவத்தை சரி செய்ய உதவும்.
 
						 Administrator
					
				Administrator
			
					You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Bookmarks