உண்மையான விடயம்!
இலங்கை சினிமா துறையில் முதலீட்டாளர்கள் பற்றாக்குறை ஒரு காரணம் என்பதை தாண்டி , ஏற்கனவே வந்துள்ள படைப்புகளை பிரதி செய்பத்தி விடுத்து, முழு நீள படம் உருவாக்குவபர்கள், இயக்குனர்களும் , கதையாசிரியர்களும் முற்று முழுதாக புதிதாக படைப்புகளை உருவாக்குவது அவசியம் .
மிக சிறந்த உதாரணம் கோமாளி கிங்ஸ்![]()
Bookmarks