Quote Originally Posted by Rammiya View Post
நீங்கள் திரையரங்கில்முதல் முதல் பார்த்த திரைபடம் எது? உங்களுக்கு அந்த அனுபவம் எவ்வாறு இருந்தது?
காதலுக்கு மரியாதை படம் தான் நான் திரையரங்கில் பார்த்த முதல் படம்.