Quote Originally Posted by Dhanush View Post
நான் இந்த வருடம் அதிகமாக பல தமிழ் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளேன். அதுபோல நீங்களும் அதிக திரைப்படம் பார்திருப்பீரகள்.அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்னபதை எனக்கு சொல்லுங்கள். நான் அதனை மறுபடியும் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.
2019 நான் பார்த்த திரைப்படங்களில் எனக்கு நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மிகவும் பிடிக்கும்.