Originally Posted by Bhavya 2019 நான் பார்த்த திரைப்படங்களில் எனக்கு நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மிகவும் பிடிக்கும். பிடிக்கும் அளவிற்கு அதில் பெரிதாக ஒன்றுமில்லை. சும்மா கூற வேண்டும் என்பதற்காக கூற வேண்டாம்.
Originally Posted by The Witcher பிடிக்கும் அளவிற்கு அதில் பெரிதாக ஒன்றுமில்லை. சும்மா கூற வேண்டும் என்பதற்காக கூற வேண்டாம். இந்த படம் பிடிக்க எனக்கு உணர்ச்சிபூர்வமான காரணங்கள் உள்ளன. Mr. Witcher please don't comment without knowing others emotions and perspective.
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Originally Posted by The Witcher இது உங்களுக்கும் பொருந்தும் Mrs.Bhavya Sorry, I never comment on your choices, You are doing that
Forum Rules
Bookmarks