முதல் காதல், முதல் முத்தம் இனிது என கேள்வி பட்டுளேன் தவிர இற்றைவரை உணரும் தவம் பெறவில்லை ! ஏனெனில் என் தாயின் என் மீதான முதல் முத்தமும், காதலும் நான் ஜனனித்து சில கணங்களில் நடந்தது என கேள்வி.