Quote Originally Posted by Shivani View Post
Then why don't you write them down
Looks like you're planning to embarrass me, Here I am granting your wish

உதடுகள் காட்டாத மனமகிழ்வை
கண்களின் புன்னகை அழகாய்
காட்டிடும் !

ஒவ்வொரு விடியலும்
உனக்கான புது ஆரம்பம் !


தோல்வியை படிகளாக்கி நடந்தால்
வெற்றி உன் விழியருகே தெரியும் !


உரிமை கொண்டாடும் உறவுகளை விட
உணர்வை கொண்டாடும் நட்பு உயர்ந்தது !


சுமப்பதை சுகமாக்கி வலிகளை வரமாக்கி
நமக்கென வாழும் தெய்வம் அம்மா !


PS: stones,tomatoes and eggs all are welcome