துஷ்பிரயோகம் என்று நீங்கள் கூற வருவது எதை?
துஷ்பிரயோகம் என்று நீங்கள் கூற வருவது எதை?
பாலியல் துன்புறுத்தல் (sexual harassment),உடல் துன்புறுத்தல் (physical harassment), வாய்மொழி துஷ்பிரயோகம் (verbal abuse), போதைப்பொருள் துஷ்பிரயோகம் (drug abuse), வன்புணர்வு (rape) மற்றும் பல துஷ்பிரயோகங்களுக்கு ஆண்களும் உள்ளாகிறார்கள்.அவ்வாறான துஷ்பிரயோகம் பற்றி தான் நான் கேட்கிறேன்
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
இந்த கேள்விக்கான எனது நோக்கம். துஸ்பிரயோகத்துக்கு உள்ளன நபர்களுக்கு அவர்களின் வலியை பகிர ஒரு சத்தர்ப்பம் அளிப்பதும், வலியை பகிர்வதன் மூலம் அதனை கடந்து வருவாதாட்டக்கான ஆறுதலை வழங்குவதும் ஆகும்.
We already had this kind of discussion for girls, check it out here https://bit.ly/2SddyLw
PS: I am trying to do the same for men, hope now you are clear.
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
ஒன்றை கூறுகின்றோம் என்றால் அதற்கு ஏதாவது ஒரு solution இருக்க வேண்டும். இங்கு கூறும் போது அதன் வலி கூடுமே தவிர குறைவதற்கான சாத்தியம் இல்லை. அனைவரும் ஒரே மாதிரியான மனிதர்கள் இல்லை.
என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் மற்றவர்களின் கருத்தினை எடுத்து நீங்கள் சந்தோசம் கொள்வது போல இருக்கிறது.
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Bookmarks