Quote Originally Posted by marvin View Post
சில சமயங்களில் உண்மை பேசுவது நமக்கு சில பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது எனது கருத்து. உதாரணமாக உங்களுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் உங்களிடம் தஞ்சம் கேட்க்கின்றார் தன்னை சிலர் கொல்ல வருவதாகவும்அவரை பற்றி கேட்டால் தெரியாது என்று கூற சொல்கின்றார் என்றால், அந்த சமயம் அவரை காப்பாற்ற நீங்கள் உண்மையை சொல்வீர்களா அல்லது பொய் சொல்வீர்களா?
ஒருவரை காப்பாற்ற பொய் சொல்வது வேறு, பொய்யாக நடிப்பது வேறு. ஒரு நன்மைக்காக பொய் சொல்வது தவறல்ல. ஆனால் தன் சுய இயல்பை மறைத்து போலியாக நடிப்பது தவறு.