நாங்கள் எமது தாய் தந்தையாரிடம் கேட்க்கிறோம் ஏன் எனக்கு இந்த பெயரை சூட்டினீர்கள் இது பழைய பெயர் என்று பல காரணங்கள் சொல்லி அவர்களிடம் சண்டை செய்கிறோம். ஆனால் எங்கள் பெயரை நாங்களே வைப்பதாக இருந்திருந்தால் நாம் எவ்வாறு பெயர் வைத்திருப்போம்?
நீங்களே உங்களுக்கு பெயர் வைப்பதாக நியதி இருந்திருந்தால் நீங்கள் என்ன பெயர் வைத்திருப்பீர்கள் ?![]()





Reply With Quote
in Sri Lanka
Bookmarks