Quote Originally Posted by MarvinAdams View Post
அது சரியான விஷயம். ஏனெனில் முகத்திற்கு நேராக கதைக்கும் போது அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. எங்களை பற்றி மற்றவர்களிடம் பேசும் போதே எங்களை பற்றி உண்மையான மற்றும் அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும் ஆகையால் ஒட்டு கேட்பது நனமைக்கே என்பதை இவ்விடத்தில் நான் உறுதியாக கூறி கொள்கின்றேன்.

ஆம் நீங்கள் கூறுவது சரி தான், தற்போதைய காலத்தில் யார் கூறுவதையும் நம்ப முடியாத சூழ்நிலைகல் காணப்படுகின்றன. ஏமாற்றுபவர்கலின் காலம் என கூறலாம். எனவே மற்றவர்களை பற்றி அறிய வேண்டும் எணில் ஒட்டு கேட்பது சரியானது.