இக் கால கட்டத்தில் இது போன்ற திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. திருமண வாழக்கையை எடுத்து கொண்டால் வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்வதால் சில நன்மைகளும் அதே போன்று தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி எனக்கு விளக்கம் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்ள்கின்றேன்.