ஆராய்ந்து பார்த்ததில் தீமை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆணுக்கு அந்த உறவில் சலிப்பு எட்டப்பட்டால் மட்டுமே இது தீமையாக முடியும். இல்லாத பட்சத்தில் தீமை ஒன்றும் இல்லை.நன்மை என்று பார்த்தால் பெண்ணுக்கு வயது அதிகமாக இருக்குமானால் குடும்ப விஷயங்களில் முடிவு எடுப்பது இலகுவாக இருக்கும். அந்த ஆண் வயது குறைந்தவராக இருந்தாலும் அந்த பெண் அவரை பொறுப்புள்ள அணாக தான் பார்ப்பார்,மற்றும் அந்த பெண் தனது கணவனை நன்றாக பார்த்து கொள்வார். ஆணும் மனைவியை அக்கறையுடன் பார்த்து கொள்வார். குடும்பத்தில் கலவரம் பெரிதாக இருக்காது.
Bookmarks