Quote Originally Posted by Bhavya View Post
அழகு என்பது ஒருவரின் பார்வையில் உள்ளது (beauty is in the beholder's eyes). சிலருக்கு மூக்குத்தி அணிந்த பெண்கள் அழகு, சிலருக்கு மூக்குத்தி அணியாத பெண்கள் அழகு.எல்லாம் பார்ப்பவரின் பார்வையில் உள்ளது.ஆனால் எல்லாரிடமும் ஒரு அழகு உள்ளது.
எல்லோரும் இயற்கையாக அழகு தான் அந்த அழகிற்கு அழகு சேர்ப்பதற்கு சில வழிமுறைகள் கையாளுவதுண்டு அதில் மூக்குத்தியும் ஒன்றாகும். மூக்குத்தி அணிந்த பெண்கள் தனித்துவமாக தெரிவதுண்டு அந்த வகையில் மூக்குத்தி அணிந்த பெண்கள் இன்னும் அழகாக இருப்பார்கள்.