
 Originally Posted by 
Bhavya
					
				 
				அழகு என்பது ஒருவரின் பார்வையில் உள்ளது (beauty is in the beholder's eyes). சிலருக்கு மூக்குத்தி அணிந்த பெண்கள் அழகு, சிலருக்கு மூக்குத்தி  அணியாத பெண்கள் அழகு.எல்லாம் பார்ப்பவரின் பார்வையில் உள்ளது.ஆனால் எல்லாரிடமும் ஒரு அழகு உள்ளது.
			
		 
	
Bookmarks