சரியான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் மார்வின். நிச்சயம் பிரச்சனைகளை சந்திதிக்க வேண்டும். அவற்றை தாண்டி காதலில் சாதிக்க வேண்டும்.இல்லாவிட்டால் காதலிக்க தேவையில்லை.பேசாமல் பெற்றோர் காட்டுபவரயே திருமணம் செய்யலாமே.