தற்போது அதிக நவீன வசதி உணவகங்கள் நமது சமூகத்தில் உள்ளன.நீங்கள் வெளியே சாப்பிடும்போது எங்கு செல்ல விரும்புகிறீர்கள்?ஏன் உங்களுக்கு அந்த உணவகம் பிடிக்கும்?
எனக்கு வவுனியாவில் உள்ள Moju மற்றும் Madras Namaste உணவகங்கள் பிடிக்கும்,காரணம் எனக்கு இந்திய உணவு வகைகள் பிடிக்கும்.
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Bookmarks