காதல் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதனை அம்மா அப்பாவுக்கு தெரிந்து செய்ய வேண்டும் ஏனெனில் காதல் செய்யும் போது அதிக பொய்கள் சொல்லவேண்டி ஏற்படும் இதனால் வீட்டில் எம்மேல் உள்ள மரியாதை குறைவடையும் பின்பு நாம் எதை செய்தாலும் எம்மேல் நல்ல அவிப்பிராயம் கொண்டு வருவது கடினம் ஆகவே வீட்டில் கை காட்டும் பெண்ணை திருமணம் செய்து அவ் பெண்ணை காதலித்து வந்தால் எம்மை திருமணம் செய்த பெண்ணுக்கும் எம்மை சுற்றி உள்ள நபர்களும் சந்தோசமாக இருக்க கூடும் எனவெ நான் நினைப்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்படுக்கிர திருமணத்தையே கூறுவேன்