Quote Originally Posted by Hariny View Post
காதல் திருமணமே இக் காலத்திற்கு பொருந்த கூடியதும் சிறிந்ததாகவும் இருக்கும் .
நான் நினைக்கிறன் நீங்கள் இன்னும் இந்த உலகத்திற்கு வரவில்லை என்று. நேரத்திற்கு வைத்தியரை நாடுவது நல்லது.