Quote Originally Posted by MarvinAdams View Post
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். அதில் எவ்வகையான திருமணம் இக்காலத்திற்கு பொருந்த கூடியதும் சிறந்ததாகவும் இருக்கும்.

எனக்கு காதல் திருமணமே இக் காலத்திற்கு பொருந்த கூடியதுமாகவும் சிறிந்ததாகவும் இருக்கும் என என் கருத்து.
திருமணம் என்பது தனி நபர் விருப்பம். என்னுடைய பார்வையில் அதில் நாம் பொதுப்படையான கருத்தை கூற இயலாது.