Originally Posted by Bhavya திருமணம் என்பது தனி நபர் விருப்பம். என்னுடைய பார்வையில் அதில் நாம் பொதுப்படையான கருத்தை கூற இயலாது. நடந்த அல்லது கேள்விப்பட்ட திருமணங்களின் வரிசையில் இருந்து நீங்கள் கருத்தினை கூறலாம் தானே?
Forum Rules
Bookmarks