நண்பா/நண்பி


நீ கேள்வி கேட்டால் மட்டும் போதாது நீ கேட்ட கேள்வியை நீ பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் நீ கேட்டு எந்த பயனும் இல்லை.


முதலில் நீ ஏன் அதை செய்தாய் என்று உணர வேண்டும் அத்தோடு நீ தவறு செய்து இருந்தால் அதை ஏற்று கொள்ளும் மனப்பாங்கு தேவை. இன்றைய காலகட்டத்தில் இந்த மனப்பாங்கு நிறைய பேரிடம் இல்லை மற்றும் குறைந்து கொண்டு செல்கின்றது.