Originally Posted by Dhanush நான் கேட்கும் வரம் ஒரு வரமாக இருக்க கூடாது என்று கேட்பேன் இது எனது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்பேன் நிறைய தமிழ் படம் பார்ப்பீர்கள் போல
Originally Posted by The Witcher நிறைய தமிழ் படம் பார்ப்பீர்கள் போல தமிழ் படத்தில் மட்டும் அல்ல தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற படங்களிலும் இதை தான் சொல்கின்றனர்.
நிறைய தமிழ் படம் பார்ப்பீர்கள் போல நான் தமிழ் படம் பார்ப்பதில்லை நீங்கள் நடித்து வெளியிட்டால் நான் கண்டிப்பாக தமிழ் படம் பார்க்கின்றேன்
Originally Posted by Dhanush நான் தமிழ் படம் பார்ப்பதில்லை நீங்கள் நடித்து வெளியிட்டால் நான் கண்டிப்பாக தமிழ் படம் பார்க்கின்றேன் வாய்ப்பில்லை நண்பா
Forum Rules
Bookmarks