நன்றி தோழா, உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு இதே போன்று உங்களுக்கு தெரிந்த நல்ல விடயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இலங்கையில் முதலாவதாக "street wall art" அதாவது தெருக்களுக்கிடையிலாக சுவர் ஓவியத்தினை Abeysekara என்பவர் அறிமுகப்படுத்திஉள்ளார். அதன் பிறகு தற்போதைய காலப்பகுதியில் இக்கலை சுற்றுலா துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் இலங்கையில் ஒருசில சுற்றுலா தளங்களில் மட்டுமே ஆரம்பித்தது அதன் பிறகு இது இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் அந்த நகர இளைஞர்கள் இதை முன் எடுத்து செய்கின்றனர்.





Reply With Quote

in Sri Lanka
Bookmarks