நான் செய்த நல்ல விடயங்களை மற்றவரிடம் சொல்லி தான் தெரியப்படுத்த வேணும் என்று இல்லை. நான் நினைக்கிறேன் நீங்கள் என் கருத்தினை தெளிவாக விளங்கி கொள்ளவில்லையென்று.
முதலும் இறுதியும் உங்கள் பங்காக இருக்க வேணும் என்று நினையுங்கள். முதலில் மற்றவர் என்ன கூற வருகிறார் அல்லது கூறுகிறார் என்று வடிவாக கிரகியுங்கள். உலகில் மிகவும் கொடிய ஆயுதம் எம் வாயில் இருந்துது வரும் வார்த்தைகளே!
Bookmarks