Originally Posted by Vaishnavi நான் எல்லா தொனியில் பார்த்து விட்டேன் , ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இது வரைக்கும் எனக்கு புரியவில்லையே? அதே புரியவில்லை...இனி நான் சொல்ல போவதா உங்களுக்கு புரிய போகிறது? ரொம்ப கஷ்டம்!!
Originally Posted by The Witcher அதே புரியவில்லை...இனி நான் சொல்ல போவதா உங்களுக்கு புரிய போகிறது? ரொம்ப கஷ்டம்!! நண்பா, நீங்கள் இனிமேல் சொல்ல வருவது இருக்கட்டும், முதல் சொன்னதுக்கான விளக்கத்தை கூறுங்கள்.
View Tag Cloud
Forum Rules
Bookmarks