
Originally Posted by
Dhara
ஈகோவை குறைத்தால் சந்தோசம் கிடைக்கும் என்று முன்னோர்களும் பெரியோர்களும் தான் கூறியிருக்கிறார்கள். சொன்னவர்களுக்கு கேட்க இருக்கும் கேள்விகளை இங்கு பகிர்ந்துகொண்டால் அதற்கான விளக்கம் உங்களுக்கும் கிடைத்துக்கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்.
Bookmarks