Quote Originally Posted by Tomhardy View Post
அன்பு என்றது உலகத்தில் சிறந்த ஒன்றாகும்.அன்பு பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அதன் படி அன்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?
அன்பு என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கிறான். வெள்ளை பையன். ஒரு பெண்ணை விரும்பினான் ஆனால் அந்த பெண் இன்னொருவனை விரும்புகிறாள்.