Originally Posted by The Witcher அன்பு என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கிறான். வெள்ளை பையன். ஒரு பெண்ணை விரும்பினான் ஆனால் அந்த பெண் இன்னொருவனை விரும்புகிறாள். ஐயோ பாவம் ஏன்பா உங்க ஏரியா பையன் லவ் புட்டுக்கிச்சு போல. வெள்ளை பையன்னு வேற சொன்னியே பா வேற நல்ல பொண்ணு கிடைக்கும்.
Forum Rules
Bookmarks