Quote Originally Posted by Tomhardy View Post
என்னை பொறுத்தவரையில் இந்த உலகத்தில் சரி,தவறு என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.எனக்கு பிடித்த அல்லது சரியாக தெரியும் ஒரு விடயம் இன்னொருவருக்கு தவறாக தெரியும். எனவே ஒரு விடயம் தவறுதான் அல்லது சரி தான் என்று எல்லோருக்கும் பொதுவான முடிவுக்கு வந்துவிட முடியாது. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?
அகத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தும் அறம் - உன் மனச்சாட்சிக்கு தவறில்லாத அனைத்தும் அறம் (சரி)