Quote Originally Posted by The Witcher View Post
ஆனால் இங்கு பயனர் ஒன்றும் கூறவில்லை. எனது பதில் பயனருக்கு சென்று அடைந்ததோ என்றும் தெரியவில்லை.


முதலில் ஒரு முன் எச்சரிக்கையை அவர்கள் சொல்ல வேண்டும் அதன் பின் தொடர்ந்து நடந்தால் மட்டுமே அவரால் எனது பதிலை அழிக்க முடியும். இங்கு எனது பதிலை அழித்து விட்டு தான் சமரசம் செய்ய முயன்றுள்ளார்.
உங்கள் தரப்பிலும் நியாயம் உள்ளது நண்பா. நீங்கள் இதை அந்த Moderator க்கு தெரியபடுத்துங்கள். உங்கள் தரப்பிலும் நியாயம் உள்ளது நண்பா. நீங்கள் இதை அந்த க்கு தெரியபடுத்துங்கள். இனி வரும் நாட்களில் இவ்வாறு நடக்காமல் இருப்பதை தவிர்க்கலாம்.