Originally Posted by Bhavya ஆக நீங்கள் Zee Tamil தொலைக்காட்சி பார்வையாளர்? இல்லை இல்லை எங்கள் வீட்டில் பார்க்கும் போது நான் ஓரமாக நின்று பார்ப்பேன். விஜய் தொலைக்காட்சியிலும் சில நாடகங்கள் உள்ளன. சன் தொலைக்காட்சியிலும் உள்ளன.
Originally Posted by Tomhardy இல்லை இல்லை எங்கள் வீட்டில் பார்க்கும் போது நான் ஓரமாக நின்று பார்ப்பேன். விஜய் தொலைக்காட்சியிலும் சில நாடகங்கள் உள்ளன. சன் தொலைக்காட்சியிலும் உள்ளன. Haha புரிந்தது,நாடகம் பிடிக்கவில்லை என்றால்.நாடகம் பார்ப்பதை தவிர்க்கலாமே?
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Forum Rules
Bookmarks