நீங்கள் அதிகமாக பார்த்து சலித்து வெறுத்து போன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகம் எது?
எனக்கு இது வரை புரியாத புதிர் என்றால் "செம்பருத்தி" தொலைக்காட்சி நாடகம் தான் எதற்கு எடுக்கின்றனர், அதில் என்ன தான் இருக்கு அதனுடைய மைய கதை என்பது இது வரை எனக்கு புரியாத புதிராகவே காணப்படுகிறது.
அதே போன்று உங்களுடைய அனுபவம் மற்றும் உங்களுக்கு சலித்து வெறுத்து போன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகம் எது?



Reply With Quote

in Sri Lanka
Bookmarks