
 Originally Posted by 
bhavya
					 
				 
				சுற்றுலா வழிகாட்டியான லோன்லி பிளானட் இணையதளம் கடந்த 2019ம் ஆண்டு மேற்கொண்ட தரவரிசைப்படுத்தலில் 2019ல் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு முதன்மையான நாடு என்ற அந்தஸ்த்தை  வழங்கியிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவால் இலங்கை சுற்றுலா துறை பின்னடைவை சந்தித்துள்ளது.ஆனால் சரியான மீழ்கட்டமைப்பை மேற்கொள்வதன் மூலம் நாம் இலங்கை சுற்றுலா துறையை மேம்படுத்த முடியும்.
			
		 
	
Bookmarks