Quote Originally Posted by The Witcher View Post
ஒன்றை கூறுகின்றோம் என்றால் அதற்கு ஏதாவது ஒரு solution இருக்க வேண்டும். இங்கு கூறும் போது அதன் வலி கூடுமே தவிர குறைவதற்கான சாத்தியம் இல்லை. அனைவரும் ஒரே மாதிரியான மனிதர்கள் இல்லை.


என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் மற்றவர்களின் கருத்தினை எடுத்து நீங்கள் சந்தோசம் கொள்வது போல இருக்கிறது.
தவறான புரிதல், அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் பிறவி இல்லை நான்.

என்னுடைய நோக்கம் வலியை குறைப்பது, உங்களுக்கு அது தவறாக புரிந்தால், அது என் பிழை இல்லை நண்பா. (it's your perspective not my character)