Quote Originally Posted by Bhavya View Post
நீங்கள் சொல்வது சரி, தானாக உருவான இயற்கையை நாம் செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால் நாம் அவற்றை மேலும் அழியாமல் பாதுகாக்கலாம். தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல இயற்கையைப் பாதுகாப்பதும் நமது கடமை மட்டுமல்ல,பொறுப்பும்கூட.
நாம் எப்படி பாடு பட்டு இயற்கையை பாதுகாத்தாலும் மனிதனின் மூளை மாறக்கூடியது என்பதால் மீண்டும் இயற்கையை அளிப்பான். முதலில் மனிதர்கள் உணர வேண்டும் நாம் வாழ இயற்கை முக்கியமான ஒன்று என்பதை அதன் பிறகே இயற்கை பாதுகாக்கப்படும்.