Quote Originally Posted by tripidea View Post
நாம் எப்படி பாடு பட்டு இயற்கையை பாதுகாத்தாலும் மனிதனின் மூளை மாறக்கூடியது என்பதால் மீண்டும் இயற்கையை அளிப்பான். முதலில் மனிதர்கள் உணர வேண்டும் நாம் வாழ இயற்கை முக்கியமான ஒன்று என்பதை அதன் பிறகே இயற்கை பாதுகாக்கப்படும்.
நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். முதலில் மனிதன் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அதன் பிறகே அதனை பாதுகாக்க இயலும்.