மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்களும் அணியாத பெண்களும் இவ் உலகில் காணப்படுகின்றார்கள். அதில் யார் அழகு அதிகம்?
மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்களும் அணியாத பெண்களும் இவ் உலகில் காணப்படுகின்றார்கள். அதில் யார் அழகு அதிகம்?
அணியாத பெண்கள் தான் இயற்கையிலே அழகு.
ஆம் ஆனால் இயற்கை அழகிற்கும் மெருகூட்டும் வகையில் மூக்குத்தி அணிந்தல் பெண்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும்.
Registered Member
பொதுவாகவே பெண்கள் அழகு என்று முன்னோர்கள் கூறுவார்கள். அழகு என்பது முகத்திலோ மூக்குத்தியிலோ இல்லை. அழகு ஒருவரின் குணத்தில் தான் உள்ளது. நீங்கள் என் பெண்களின் குணத்தை பார்க்காமல் வெளித்தோற்ற அழகை பார்க்கிறீர்கள்?
New member
அணிந்த பெண்கள் தான் அழகு என நான் நினைக்கின்றேன்
இவ் உலகில் அழகு என்பது ஒருவர் தான் நடந்துகொள்ளும் குணங்களைக் கொண்டுதான் அமைகின்றன. இதில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்களும் சரி அணியாத பெண்களும் கூட ஏதோ ஒருவகையான வெளித்தோற்ற அழகை கொண்டிருக்கிறார்கள்.
Bookmarks