Quote Originally Posted by Dhara View Post
பொதுவாகவே பெண்கள் அழகு என்று முன்னோர்கள் கூறுவார்கள். அழகு என்பது முகத்திலோ மூக்குத்தியிலோ இல்லை. அழகு ஒருவரின் குணத்தில் தான் உள்ளது. நீங்கள் என் பெண்களின் குணத்தை பார்க்காமல் வெளித்தோற்ற அழகை பார்க்கிறீர்கள்?
வெளி தோற்றத்தை வைத்தே முதலில் மதிப்பிடுவார்கள். அதன் பிறகே அவர்களின் குணத்தை மதிப்பிடுகின்றனர் என நான் நினைக்கின்றேன்.