Quote Originally Posted by MarvinAdams View Post
ஆம் ஆனால் இயற்கை அழகிற்கும் மெருகூட்டும் வகையில் மூக்குத்தி அணிந்தல் பெண்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும்.
இயற்கை அழகை ரசிப்பது இன்று மருவி வருகிறது அதனால் நீங்கள் கூறுவது போன்று பெண்கள் அழகை மெருகூட்டினால் தான் அவர்களை ரசிக்கிறார்கள் அந்த வைகையில் மூக்குத்தி குத்திய பெண்கள் உங்கள் பார்வையில் அழகு தான்.