இயற்கை அழகை ரசிப்பது இன்று மருவி வருகிறது அதனால் நீங்கள் கூறுவது போன்று பெண்கள் அழகை மெருகூட்டினால் தான் அவர்களை ரசிக்கிறார்கள் அந்த வைகையில் மூக்குத்தி குத்திய பெண்கள் உங்கள் பார்வையில் அழகு தான்.
ஆம் அதை நான் ஒப்பு கொள்கின்றேன்.
இக் காலத்தில் இயற்க்கை அழகை விட செயற்கை அழகிற்க்கே அதிகமாக முக்கியத்துவம் அளிக்க படுகின்றது. இயற்க்கை அழகை விரும்பும் பெண்கள் இக் காலத்தில் மருவி வருகின்றது என்றே கூறலாம்.
Bookmarks